சொத்துக்களைக் கோரிய எம்.பி.க்களின் பெயர்களை வெளியிடுமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட்டது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு இலங்கை நாடாளுமன்றத்திற்கு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. தகவல் சுதந்திரச்…
Recent Comments