அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (குயுஞ)

By In

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (குயுஞ)

[toggle title=”தகவலுக்காக என்ன கோரப்படும்?“]

உங்களால் கோரப்படும் குறித்த தகவலை அடையாளம் காண்பதற்கு தேவைப்படும் அனைத்து தகவல்களுடன், அது எந்த வடிவத்தில் என்ன மொழியில் தேவைப்படுகிறது என்பவற்றையும் உள்ளடக்கிய தகவல்கள் உங்களிடமிருந்து கோரப்படும். உங்களது தொடர்பு விபரங்களைத் தவிர ஏனைய சொந்த விபரங்கள் எதுவும் கொடுக்கவேண்டிய தேவையில்லை. விண்ணப்பங்களின் மாதிரிகளைப் பெற இங்கே ‘கிளிக்’ செய்யவும்.  Click here 

 

[/toggle]

[divider][/divider]

[toggle title=”தகவலைப் பெறுவதற்கான நடைமுறை என்ன?“]

தகவல்களுக்காக இங்கே ;கிளிக்’ செய்யுங்கள்

[/toggle]

[divider][/divider]

[toggle title=”இந்தச் சட்டத்தின் கீழ் என்னமாதிரி தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்?“]

தகவலொன்றை உங்களால் பெறமுடிகின்றபோது, பொருத்தமான தகவல்களைப் பரிசீலிக்கவும், குறிப்புகளை எடுக்கவும், ஆவணங்களின் சாராம்சம் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நகல்கள், அல்லது பதிவுசெய்தல், உறுதிப்படுத்திய மாதிரிப் பொருள், தகவலை டிஸ்க், புளொப்பி, ரேப், ஒளிநாடா, அல்லது ஏனைய ஏதாவது இலத்திரனியல் வடிவங்களில் அல்லது அச்சுதாள்களிவுhடாகவும்; பெற்றுக்கொள்ள உங்களுக்கு உரிமையுள்ளது.

[/toggle]

[divider][/divider]

[toggle title=”தகவலைப் பெற்றுக்கொள்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா?“]

தகவல் கோருபவர், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் கட்டணம் இது என பரிந்துரைக்கப்பட்ட பட்டடியலின்படி கட்டணம்; செலுத்த வேண்டும். கட்டணம் இன்றியும் (குறித்த வரையறை மட்டும்) தகவல் வழங்கங்கலாம் எனவும் ஆணைக்குழு பரிந்துரைக்கலாம். எப்படியாயினும், ஒவ்வொரு பொது அதிகார சபையும், அறவிடப்படும் சட்டணங்களின் விபரங்களை தமது அலுவலகத்தில்கா ட்சிப்படுத்தவேண்டியது  அவர்களது  கடமையாகும்.

[/toggle]

[divider][/divider]

[toggle title=”தகவல் அலுவலகரை அல்லது குறித்த பதவிநிலை உத்தியோகத்;தரை எவ்வாறு நீங்கள் தொடர்பு கொள்ளலாம்?“]

பொருத்தமான பொது அதிகாரசபையில் இருந்து தொடர்புக்கான தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு பொது அதிகார சபையின் இணைத்தளங்களிலும், பொது அதிகார சபை அலுவலகங்களிலும் எவ்லோரும் பர்க்கும்படியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அலுவலகர்களின் தொடர்பு விபரங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.

[/toggle]

[divider][/divider]

[toggle title=”கேட்கப்பட்ட தகவல் சட்டத்தின் கீழ் மறுக்கப்படுமா?“]

அனேகமான அடிப்படை உரிமைகளைப் போன்று, தகவல் பெறுவதற்கான உங்கள் உரிமை அறுதியானதாக இல்லை. எவ்வாறாயினும், வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டும் பொது அதிகார சபையினால் தகவல் மறுக்கப்படமுடியம். இந்த மாதிரியான, இந்த வகையான தகவல்கள் என சட்டத்தால் பட்டியல் படுத்தப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு மறுக்கப்படலாம். அத்துடன்; சூழ்நிலைகளாலும் இந்த மாதிரியான தகவல்கள் மறுக்கப்படலாம்.எனினும், இதிலுள்ள முக்கிய அம்சம் என்னவென்றால், தகவலொன்றை வெளிப்படுத்துவது சட்டத்தின் நோக்கிற்கு தீங்காக இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதனால் பொதுமக்களுக்கு அனுகூலம் இருக்குமாக இருந்தால், அத்தகைய தகவல்கள் வெளிப்படுத்தப்படலாம்.

[/toggle]

[divider][/divider]

[toggle title=”தகவல் அலுவலகர்கள்; அல்லது குறித்து ஒதுக்கப்பட்ட அலுவலகர்களின் முடிவுகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியுமா?“]

ஆம். தகவலைப் பெறுவதற்கான அணுகுமுறைகளில் இருந்து நீங்கள் தடுக்கப்படுவீர்களானால், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யும் உரிமை உங்களுக்குள்ளது. தகவல் அலுவலகர்கள், குறித்து ஒதுக்கப்பட்ட அலுவலகர்களினதும் ஆணைக்குழுவினதும் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் நடைமுறை சட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு இங்கு ‘கிளிக்;’ செய்யவும்.

[/toggle]

[divider][/divider]

[toggle title=”இந்த சட்டத்தை மீறினால் ஏதாவது தண்டனைகள் உண்டா?“]

ஆம். ஆர்ரிஐ சட்டத்தின் பிரிவு 39(1) இல் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் ஏதாவது ஒரு குற்றத்தை ஒருவர் செய்வாராக இருந்தால் அவர், சட்ட நீதிமன்றின் முன் நிறுத்தப்படுவார்.

[/toggle]

[divider][/divider]

[toggle title=” ஆர்ரிஐ ஆணைக்குழுவை எப்படித் தொடர்பு கொள்ள முடியும்?“]

ஆர்ரிஐ ஆணைக்குழுவை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டுமெனில், ஒவ்வொரு பொது அதிகார சபையின் இணைத்தளங்களிலும், பொது அதிகார சபை அமைந்திருக்கும் வளாகத்தில் எல்லோரும் பர்க்கும்படியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கம் தொடர்பு விபரங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

[/toggle]

[divider][/divider]

[toggle title=”பொது அதிகாரசபைகள் என்பதனால் குறிப்பிடப்படுவது?“]

பொது அதிகார சபைகள் சட்டத்தின் கீழ்வருகின்ற அரச அலுவலகங்களை மட்டும் குறிப்பதல்ல, மாறாக சில வழிகளில் தனியாரும் அரச சார்பற்ற அலுவலகங்களும் இதில் உள்ளடங்கும்.

[/toggle]