விரைவாக பணக்காரர் ஆவதற்கு பல்வேறு வியாபாரங்களில் இணையுமாறு அழைக்கப்படுகிறீர்களா? அவதானம்! அது ஒரு பிரமிட் திட்டமாக இருக்கலாம்.
பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து இந்த உள்ளடக்கம் தொகுக்கப்பட்டுள்ளது.






Recent Comments