நாட்டில் ஊழல் மற்றும் மோசடி நீங்கிவிட்டதா?
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த 52 வழக்குகள் ‘திரும்பப் பெறப்பட்டன’! -ஜனக போகும்புர ஒரு நாடு நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு, ஊழல் மற்றும் மோசடி…
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த 52 வழக்குகள் ‘திரும்பப் பெறப்பட்டன’! -ஜனக போகும்புர ஒரு நாடு நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு, ஊழல் மற்றும் மோசடி…
– ஜனக சுரங்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் உறுப்புரை 42(1) இன் ஏற்பாடுகளின் பிரகாரம், அரசாங்கத்தின் நிர்வாகத்தை வழிநடத்துவதற்கும் நிர்வகிப்பதற்குமான பொறுப்பு அமைச்சர்கள்…
ஜனக சுரங்க தமது சேவையை இலகுவாகவும் வினைத்திறனாகவும் வழங்குவதற்காக பொதுமக்களுக்கு சேவை செய்வதாக உறுதியளித்த மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்றம் பல்வேறு சலுகைகளையும் நன்மைகளையும் வழங்கியுள்ளது. உத்தியோகபூர்வ சம்பளத்திற்கு…
தனுஷ்க சில்வா இலங்கை வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்களின் நீண்டகால மற்றும் துயரமான வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், 1980களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. மூன்று தசாப்த…
சமந்த ஹெட்டியாராச்சி 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வைத் தொடர்ந்து, தேநீர் விருந்து மற்றும் பிற உபசரிப்புகளுக்காக மொத்தமாக ரூபா. 339,628.55 செலவிடப்பட்டதாக பதிவேடுகள் தெரிவிக்கின்றன. தகவல் அறியும்…
முகம்மது ஆசிக் கண்டி – யாழ்ப்பாணம் A9 பிரதான வீதியில் அமைந்துள்ள ஒரு பிரதான வணிக நகரமே அக்குறணை. பல்வேறு நாடுகளுடன் நேரடி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி…
ஜனக்க சுரங்க ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு, இச்சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய…
16 மாவட்டங்களில் 68525 ஏக்கர் நெல் வயல்கள் தரிசுநிலங்களாகின்றன முகம்மது ஆஷிக் இலங்கை உட்பட ஆசிய பிராந்தியத்தில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் பிரதான உணவு அரிசியாகும்….
சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…
Recent Comments