
பட்டுப் பாதையில் இலங்கை மிகவும் சுறுசுறுப்பான மையமாக காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாலுமிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான இடமாகும். இந்தக் காரணங்களால் இலங்கைத் துறைமுகங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கப்பல்கள் வந்து செல்கின்றன.
எவ்வாறாயினும், கொவிட் -19 தொற்றுநோய் பரவலுடன், சர்வதேச கடல் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இலங்கைக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை பொதுவாக குறைந்துள்ளது. அதன்படி, 2021ஆம் ஆண்டில் இலங்கைத் துறைமுகங்களுக்கு எத்தனை கப்பல்கள் வந்துள்ளன என்பது குறித்து விசாரித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு தகவல் கோரிக்கையொன்றினை அனுப்பினோம். அதன்படி, அவர்கள் அனுப்பிய தகவல் பின்வருமாறு.

மேலும், இலங்கை துறைமுகங்களுக்கு வரும் கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Comments