இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமைப் பிரிவினால் 2022 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி ‘மௌபிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஆகிய பத்திரிகைகளில் பணிபுரியும் செய்திப்பிரிவு ஊடகவியாளர்களுக்கான செயலமர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும், அது ஊடகத்துறைக்கு எவ்வாறு உதவுகிறது என்பது தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இப் பயிற்சிப்பட்டறையின் நோக்கமாகும். மேலும் பயிற்சிப்பட்டறையின் சில சிறப்பம்சங்கள் பின்வருமாறு;



Recent Comments