இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவித்தல் – இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் RTI குழுவினர், மார்ச் 01 ஆம் திகதி சிலோன் நியூஸ்பெபேர்ஸ் இன் மவ்பிம மற்றும் சிலோன் டுடே பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர். ஊடகத்துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திறம்பட பயன்படுத்துவது குறித்து ஒரு சுருக்கமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, மேலும் RTI குழுவினரால் RTI உதவி மையச் சேவைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.



Recent Comments