உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினத்தை (IDUAI) முன்னிட்டு, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் “இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் ஐந்தாண்டுகள் 2017 – 2022” என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடலினை ஏற்பாடு செய்துள்ளது.
இந் நிகழ்வு செப்டம்பர் 26 ஆம் திகதி மாலை 04 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும்
முன்கூட்டியே பதிவு செய்ய இங்கே வழங்கப்பட்டுள்ள இணைப்பு அல்லது QR குறியீட்டைப் பயன்படுத்தவும்.
சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலான மொழிபெயர்ப்பு வசதியும் வழங்கப்படும்.
Recent Comments