கடந்த பெப்ரவரி மாதம் வவுனியா, பொது வைத்தியசாலையில் பிறப்பின் போது குழந்தைகள் அதிகளவில் இறப்பதாக செய்திகள் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தமது குழந்தை இறந்ததற்கான காரணத்தைக் கோரி முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள நாம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு தகவலறியும் உரிமைக் கோரிக்கையினை அனுப்பியிருந்தோம். அதற்கு வைத்தியசாலை தரப்பிலிருந்து பதில் வழங்கப்பட்டிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
2015 தொடக்கம் 2022 பெப்ரவரி வரையில் இறந்த குழந்தைகளின் விபரம் கோரப்பட்டது. அதற்கு வைத்தியசாலை பின்வருமாறு பதிலளித்திருந்தது.
அதேபோல அக் குழந்தைகளின் இறப்பிற்கான காரணங்கள் என்னவென்றும் வினவப்பட்ட போது, அக் குழந்தைகளின் இறப்பிற்கான காரணம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.

வருடங்களின் அடிப்படையில் இறப்புக்கான காரணங்கள் பின்வருமாறு கூறப்பட்டது.

உயிருடன் பிறந்து ஒரு மாதத்திற்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் இறந்துள்ளனர் என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

Recent Comments