தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 மே மாதம் 07 ஆம் திகதி மட்டக்களப்பு நிவ் சன்ரைஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இங்கு பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. மக்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக வருமான வரியாக அல்லது வரியாக அரசாங்கத்திற்கு பணம் செலுத்துகின்றனர். உங்களது பணத்தை அரசாங்கம் எவ்வாறு செலவு செய்கின்றது? அதுபற்றி அறிந்துகொள்வது மக்ளுக்கான உரிமையாகும். வெளிப்படையான ஆட்சி, மக்களது பணம் செலவிடப்பட்ட முறை, தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வது மக்களது உரிமை போன்றே தேவைப்படும் நேரத்தில் அதுபற்றிய தகவல்களை தகவல் அறிவதற்காக தகவல் சட்டம் ஊடாக மக்கள் அறிந்து கொள்ள முடியுமாகின்றது. இந்த செயலமர்வில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
Recent Comments