இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான தமிழ் மொழிமூல செயலமர்வு மட்டக்களப்பு பிரிஜ் வியூ ஹோட்டலில் 2017 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்றது.
தகவல் அறிவதற்கான உரிமை மக்களது அடிப்படை உரிமையாக இருந்து வந்தாலும் அதுபற்றிய மக்களின் அறிவு மட்டம் குறைந்தளவிலே இருந்து வருவதால் இந்த சட்டத்தை மக்கள் பயன்படுத்துவதில் குறைபாடு நிலவுகின்றது. இந்த சட்டத்தை அமுல்படுத்துவதில் அதனை கூடுதலாக பயன்படுத்த வேண்டிய தேவை இருந்து வருகின்றது.
Recent Comments