தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கூட்டுத்தாபனத்தில் செய்தித் துறை மற்றும் இதர ஊழியர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றிய இந்த செயலமர்வை சட்டத்தரணி திருமதி ராதிகா குணரத்ன நடத்தினார்.
Recent Comments