தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி மாத்தறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 மார்ச் மாதம் 09 ஆம் திகதி தங்கல்லை மாத்தறை பொல்ஹேன ரீப் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
தகவல் அறிவதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதன் மூலம் ஊடகவியலாளர்கள் எவ்வாறு பயன் அடைய முடியும் என்ற அடிப்படையில் செயன்முறையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டது. அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு தேவையான வழிகாட்டல்களும் செய்யப்பட்டன.
Recent Comments