தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 மார்ச் மாதம் 28 ஆம் திகதி புத்தளம் ரோயல் கிரீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இங்கு பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. தகவல்களை அறிந்து கொள்வது மக்களது உரிமை என்ற அடிப்படையில் இச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் முன்னோடி நிறுவனமான இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இருந்து வருகின்றது.
Recent Comments