இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட சிவில் சமூகத்தினருக்கான அறிவூட்டல் செயலமர்வு திருகோணமலை கிறீன் கார்டன் ஹோட்டலில் 2017 ஏப்ரில் 21 ஆம் திகதி நடைபெற்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பான விடயங்கள் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டன. கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.
Recent Comments