இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த தகவல் அறியும் பத்திரிகையாளர் மன்றம் பதினொன்றாவது முறையாக 2020 பிப்ரவரி 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை மீது ஆர்வம் காட்டும் பத்திரிகையாளர்கள் மற்றும் புலனாய்வு பத்திரிகையியலில் ஈடுபடுபவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவதில் அவர்களின் அனுபவம் மற்றும் அவ்வாறு செய்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பத்திரிகையாளர்கள் கலந்துரையாடினர்.


Recent Comments