தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி இலங்கை ஊடகவியல் கல்லூரி மாணவர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 ஜூன் 14 ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்றது.
இந்த செயலமர்வை இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் கமல் லியனாரச்சி மற்றும் ஊடகவியல் கல்லூரியின் பனிப்பாளர் சான் விக்கிரமதுங்க ஆகியோர் நடத்தினர். இதனை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்தது.
Recent Comments