இலங்கையின் தற்போதைய டொலர் மாற்று விகிதம் என்ன?
இலங்கையின் தற்போதைய தேசிய டொலர் இருப்பு என்ன?
இலங்கையின் தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு எத்தனை வாரங்களுக்குப் போதுமானதாக இருக்கும்?
தற்போது நம்மில் பெரும்பாலானோர் அன்றாடம் கவனத்தில் கொள்ளும் விடயங்கள் இவை.
இந் நாட்களில் முக்கிய சமூக-பொருளாதார உரையாடல் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், நாம் எதிர்கொள்ளும் சமூக அமைதியின்மையிலிருந்து நமது நாட்டை மீட்டெடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அவதானம் செலுத்துகிறது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பிற்கு என்ன ஆனது? இருப்புக்கள் எவ்வாறு செலவிடப்பட்டன? அவற்றைப் பயன்படுத்தி ஏதேனும் முதலீடு செய்திருக்கிறீர்களா?
மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களை அறிவதற்கு, இலங்கை மத்திய வங்கிக்கு (CBSL) தகவலுக்கான கோரிக்கையை (RTI) சமர்ப்பித்தோம். அவற்றிற்கு பெறப்பட்ட பதில் பின்வருமாறு:

Recent Comments