News

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டிருக்கின்றது.

By In
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அறிவூட்டல் செய்யும் செயலமர்வு காலி மாவட்டத்தில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பான விடயங்கள் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டன. கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக கம்பஹா மாவட்ட ஊடகவியலா ளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அறிவூட்டல் செய்யும் செயலமர்வு கம்பஹாவில் நடத்தப்பட்டது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பான விடயங்கள் பற்றி அறிவூட்டப்பட்டது. கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் இந்த கருத்தரங்கை நிகழ்த்தினர்.
News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In
News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *