திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களிற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை கடந்த 11 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்றிருந்தது. இந்தப் பயிற்சிப்பட்டறை எகட் ஹரித்தாஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததுடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அதனை நடாத்தியிருந்தது. இப் பயிற்சிப்பட்டறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டடிருந்தது. இதில் திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இப் பயிற்சிப்பட்டறையின் வளவாளராக RTI பயிற்றுவிப்பாளரும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் சிங்கள முறைப்பாட்டு அலுவலகருமான கமல் லியனாராய்ச்சி கலந்துகொண்டார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களைக் கோர முடியுமா?
தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் முக்கியத்துவம் மற்றும் RTI சட்டம் பற்றிய பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சமூக ஊடக தளங்களில்…
2021 இல் 4180 கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன!
பட்டுப் பாதையில் இலங்கை மிகவும் சுறுசுறுப்பான மையமாக காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாலுமிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான இடமாகும். இந்தக் காரணங்களால் இலங்கைத் துறைமுகங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான…
‘மௌபிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஆகிய பத்திரிகைகளில் பணிபுரியும் செய்திப்பிரிவு ஊடகவியாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமைப் பிரிவினால் 2022 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி ‘மௌபிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஆகிய பத்திரிகைகளில்…
நீங்களும் ஏமாந்துள்ளீர்களா?
விரைவாக பணக்காரர் ஆவதற்கு பல்வேறு வியாபாரங்களில் இணையுமாறு அழைக்கப்படுகிறீர்களா? அவதானம்! அது ஒரு பிரமிட் திட்டமாக இருக்கலாம். பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்…
Recent Comments