News

தகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம்

By In

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த தகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் பத்தாவது முறையாக 2020 ஜனவரி 21 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது. தகவல் அறியும் உரிமையில் ஆர்வம் காட்டும் ஊடகவியலாளர்கள் மற்றும் புலனாய்வு பத்திரிகையியலில் ஈடுபடுபவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவதில் அவர்களின் அனுபவம் மற்றும் அவ்வாறு செய்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பத்திரிகையாளர்கள் கலந்துரையாடினர். இலங்கையில் தகவல் அறியும் உரிமை இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து அதன் மூன்றாம் ஆண்டுக்கு அடியெடுத்து வைப்பதைப் பற்றி, தகவல் அறியும் உரிமையில் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை நினைவூட்டும் வகையில் கலந்துரையாடப்பட்டது.

News

தகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த தகவல் அறியும் பத்திரிகையாளர் மன்றம் பதினொன்றாவது முறையாக 2020 பிப்ரவரி 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது….

By In
News

தொழிற்பயிற்சி மூலம் மேலும் வாய்ப்புகள்

ஒவ்வொரு ஆண்டும் G.C.E. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளை எழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் அனைவருமே எதிர்பார்த்த அளவிற்கேற்ப சிறந்த புள்ளிகளைப் பெறுவதில்லை. மேலும் முக்கியமாக,…

By In
News

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சில் தேவையான அனைத்து தகவல் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இலங்கை குடிமக்கள் அவர்கள் கோரிய மொழியில் (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) பொது அதிகாரிகளிடமிருந்து பதில்களை வழங்கக்கூடிய கோட்பாட்டில் வடிவமைக்கப்பட்ட…

By In
News

அகதிகள் சார் விடயங்களுக்கு பொறுப்புள்ள அரச அதிகாரம் எது?

தகவல் அறியும் விண்ணப்பதாரரின் பொதுவான அனுபவம், கோரப்பட்ட தகவல்கள் எமது எல்லைக்குள் வராது என்று ஒரு பொது அதிகாரியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுவது. பல சந்தர்ப்பங்களில், இதுபோன்ற…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *